Kawasaki வரலாறு

ஜப்பான் கவாஸாகி - இந்திய பஜாஜ் - கூட்டணிக் குதிரைகள்!

ரு நூற்றாண்டைக் கடந்த ஜப்பான் நிறுவனம் கவாஸாகி. சூப்பர் பைக்

தயாரிப்பில் தனித்துவம் பெற்ற இது, 1896-ல் 'ஷோஸோ கவாஸாகி’ என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம். துவக்க காலத்தில் கப்பல் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. பின்பு, விமானத் தயாரிப்பிலும் நுழைந்தது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்புதான் மோட்டார் சைக்கிள் தயாரிப்புக்கே வந்தது கவாஸாகி! 

முதன்முதலில் 1949-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியைத் துவங்கிய கவாஸாகி,  'மெய்ஹட்சு-125’ (Meihatsu-125)   என்ற தன் முதல் பைக்கை 1955-ம் ஆண்டு ஜப்பான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. அறிமுகமான சில மாதங்களிலேயே இந்த பைக்கின் விற்பனை டாப் கியருக்குச் சென்றது. இதற்கு முக்கிய காரணம், பைக்கில் பொருத்தப்பட்டு இருந்த 125 சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜின்தான். அதிக சக்தி, அதே நேரத்தில் குறைந்த பராமரிப்புச் செலவு, சிறந்த மைலேஜ் என ஒரு வெற்றிகரமான பைக்குக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இதில் இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்