பெல்ட் பைக்!

ரீ - டிசைன், காரைக்குடி

>>பா.காளிமுத்து

ன்ஜினில் இருந்து பைக்கின் பின் பக்க வீலுக்கு சக்தியைக் கடத்த உதவுவது செயின் ஸ்ப்ராக்கெட். இதில், செயினுக்குப் பதில் பெல்ட்டைப் பயன்படுத்த முடியுமா என்றால், முடியும். ஆனால், அது சில சூப்பர் பைக்குகளில் மட்டுமே சாத்தியம்! ஆனால், அதை ஒரு சாதாரண பைக்கில் பொருத்தி, வெற்றிகரமாக இயக்கிக் காட்டி இருக்கிறார் காரைக்குடியைச் சேர்ந்த மெக்கானிக்கான அன்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்