ரீடர்ஸ் டெஸ்ட் - செவர்லே பீட் எல்பிஜி

>> வே.கிருஷ்ணவேணி >>  கே.கார்த்திகேயன்

ழகான, அடக்கமான, அம்சமான கார் செவர்லே பீட்! இதில், கடந்த மாதம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எல்பிஜி மாடலுக்கு, சில தனித்துவங்கள் உண்டு. புதிய கார் வாங்கும் எண்ணத்தில் இருந்த இரு வாசகர்களுடன், சென்னை கல்லூரி ஒன்றில் விஷ§வல் கம்யூனிகேஷன் படிக்கும் பூடானைச் சேர்ந்த இரு மாணவிகள், பீட் காரில் பயணம் செய்து பார்க்க ஆர்வமாக இருந்தார்கள். நால்வரும் புத்தம் புதிய பீட் எல்பிஜி மாடல் காரில், சென்னையை ஒரு அரைவட்டம் சுற்றி வந்து விட்டுக் கூறிய விமர்சனம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்