நமக்கு நாமே மெக்கானிக்!

சின்ன விஷயம்... நேர விரயம்!

>>வி.ராஜேஷ்

ந்த கார், என்ன கலர், எது மாடல், மைலேஜ் எவ்வளவு, வசதிகள்

என்னென்ன என்று பார்த்துப் பார்த்து கார் வாங்கினாலும், பராமரிப்பு என்றால் மட்டும் அடுத்தவரை நம்பி இருக்கிறோம். அது, பெரிய பிரச்னையாக இருந்தால் சரிதான். ஆனால், சின்ன விஷயத்துக்குக்கூட அடுத்தவரை நம்பி இருப்பது சரியா? குடும்பத்துடன் பயணம் செய்யும்போது, உதவிக்கு ஆளே இல்லாத இடத்தில் கார் லேசாக மக்கர் செய்கிறது என்றால், என்ன செய்வீர்கள்? சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து மெக்கானிக் வரும்வரை காத்திருக்க வேண்டும். கார் நிற்பது காடானாலும், ரோடானாலும், இரவானாலும், பகலானாலும் கால விரயம் தவிர்க்க முடியாமல் தவிக்க வேண்டியதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்