தூக்கம் கெட்ட தூங்கா நகரம்!

பைக் ஸ்டன்ட்

>>   மோ.கிஷோர்குமார்  >> சொ.பாலசுப்ரமணியன்

மதுரையில் சமீபத்தில் நடந்த பைக் ஸ்டன்ட், தூங்கா நகரத்தின் இளசுகளின் தூக்கத்தைக் கெடுத்தது. மதுரை மோட்டார் பைக் கிளப்பும், ஹீரோ ஹோண்டா நிறுவனமும் ஒருங்கிணைத்த இந்த பைக் ஸ்டன்ட் நிகழ்வில், ஹீரோ ஹோண்டா சிபிஸீ பைக்கில் சில ஸ்டன்ட் புலிகள் பைக்குகளை வைத்துக் கொண்டு ரப்பர் பொம்மைகளாக வளைய... பரவசத்தில் ஆழ்ந்தனர் பார்வையாளர்கள். பாதுகாப்பு வசதிகளுடன் நடந்தேறிய ஸ்டன்ட்டின் ஹைலைட், ஒரு சுட்டியும் இந்த ஸ்டன்ட்டில் பங்கேற்றதுதான். சென்னையைச் சேர்ந்த கரூண் மூர்த்தி எனும் எட்டு வயது சிறுவன், மினி பைக்கில் போட்ட கெட்ட ஸ்டன்ட்டைப் பார்த்த மதுரை மைனர்கள், திறந்த வாயை மூடவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்