படித்தால் மட்டும் போதுமா?

>> தி.விஜய்

த்து என்பது நாம் எதிர்பாராமல் நடப்பதுதான். ஆனால், சில சமயம்

நம் மீது தவறு இல்லாத சமயத்திலும் விபத்து நடக்கும். சாலையில் நாம் சரியாக விதிமுறைகளைப் பின்பற்றி வாகனம் ஓட்டினால் மட்டும் போதாது. சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் தாறுமாறாக வரலாம் என்று எதிர்பார்த்து எச்சரிக்கையோடு வாகனத்தை ஓட்டினால்தான் விபத்தைத் தவிர்க்க முடியும். இதற்கு உதாரணம், கோவை வேலுச்சாமி. கடந்த 22 ஆண்டுகளாக பைக் ஓட்டும் அனுபவம் கொண்ட இவர், சமீபத்தில் விபத்தில் சிக்கிய கதை கொஞ்சம் வித்தியாசமானது. கோவை, சவுரிபாளையத்தில் டெய்லரிங் சென்டர் நடத்தி வரும் அவரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்