புல்லட் கிளப்

உல்லாசம் உற்சாகம்..

>> சார்லஸ்

புல்லட் ரசிகர்களைப் பொறுத்த வரை ஜனவரி என்றால், பொங்கல் பண்டிகை கிடையாது; ரைடர் மேனியாதான். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரைடர் மேனியா, இந்த ஆண்டு கொல்கத்தாவில் ஜனவரி 22, 23 தேதிகளில் நடைபெற்றது. சென்னையில் இருந்து 52 பேர் கொல்கத்தாவுக்குச் சென்று ரைடர் மேனியா திருவிழாவைக் கொண்டாடி விட்டுத் திரும்பி இருக்கிறார்கள். அதில், 20 பேர் சென்னையில் இருந்து கொல்கத்தா - மீண்டும் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புல்லட்டில் திரும்ப... மற்ற 32 பேரும் ஷில்லாங்குக்கு விமானத்தில் சென்று விட்டு, அங்கிருந்து புல்லட்டில் கொல்கத்தா சென்று ரைடர் மேனியாவை முடித்துவிட்டு, மீண்டும் புல்லட்டிலேயே சென்னை திரும்பினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்