நம்ம ஊரு மெக்கானிக்!

மதுரையின் மாமணி!

>>கே.கே.மகேஷ்  >> சொ.பாலசுப்ரமணியன்

மதுரை நகரில் மட்டும் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பிரைவேட் மெக்கானிக் ஷாப்புகள்

 
இப்போது இருக்கின்றன. ஆனால், இருபது - முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் பைக் சர்வீஸ் என்றால், அப்போது இருந்த மெக்கானிக்குகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்போதெல்லாம் புல்லட் பைக்கை சர்வீஸ் செய்ய வேண்டுமென்றால், மதுரை தெற்கு வாசலில் உள்ள பாஷாவின் வொர்க் ஷாப்பைத்தான் தேடிப் போவார்கள். புதிதாக பைக் வாங்கியவர்கள்கூட அவரிடம் கொண்டு போய் காட்டி, புதிய பைக்கை முழுமையாகச் சோதித்துத் தந்த பிறகுதான் ரசனையாக ஓட்ட ஆரம்பிப்பார்கள். இப்போதும் அந்த புல்லட் பிரியர்கள், தங்களது சந்ததிகளின் புதிய ரக பைக்குகளைப் பழுது பார்க்க சிபாரிசு செய்யும் நபரும் அவரே! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்