அலட்சியத்தின் விலை!

 >> உ.அருண்குமார்   >> க.கார்த்திக்  

விபத்தில் காயம் பட்டால் மருத்துவரைத் தேடி ஓட வேண்டும். அந்த மருத்துவருக்கே மருந்துகளைப்

 
பரிந்துரை செய்யும் மெடிக்கல் ரெப் எனப்படும் விற்பனைப் பிரதிநிதிகள், எந்த நோய்க்கு என்ன மருந்து என்பது முதல், என்ன மாதிரியான சிகிச்சை என்பது வரை அறிந்து வைத்திருப்பார்கள். அப்படி மருத்துவ ஞானம் கொண்ட ஒருவர், விபத்தில் சிக்கி மீண்ட கதை சற்று வித்தியாசமானது. தன்னுடைய சின்ன அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட பெரிய பாதிப்பையும், இழப்புகளைக் குறித்தும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார் மதுரையைச் சேர்ந்த மெடிக்கல் ரெப் பார்த்திபன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்