ஃபீனிக்ஸ் க்ரூஸர் பைக் கிளப்

உற்சாகப் பறவைகள்!

>>கே.பி.ஓவியா  

ஃபீனிக்ஸ் க்ரூஸர்... இது சென்னையின் புதிய புல்லட் பைக் கேங். ராயல் என்ஃபீல்டு பைக்

 
வைத்திருக்கும் இந்த கிளப்பின் உறுப்பினர்கள், விடுமுறை நாளில் சென்னையில் தங்குவது இல்லை. ஊர் ஊராகப் பறந்து விடுகின்றன இந்த ஃபீனிக்ஸ் பறவைகள். சென்னையில் பைக் கிளப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. ஞாயிறுகளில் பெசன்ட் நகர் பீச், ஈசிஆர் என எங்கு பார்த்தாலும் பைக்குகள் குரூப் குரூப்பாகத் திரியும். ஆனால், அதிலிருந்து மிகவும் வித்தியாசமாகச் செயல்படுகிறது இந்த கிளப்! ஃபீனிக்ஸ் க்ரூஸர் கிளப்பைச் சேர்ந்த வெங்கட்ராமனிடம் பேசினோம். ''என் நண்பர் ராம்குமார் கொல்லப்பனும் நானும் இந்த குரூப்பை கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கினோம். இந்த குரூப்பின் முக்கிய நோக்கமே ரைடிங் கல்ச்சரை ஊக்குவிப்பதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்