மாற்றுத் திறனாளிகளின் கார்!

நம்பிக்கை கார்

>>சி.சுரேஷ் >>கே.குணசீலன்  

டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது நம் நாட்டில் சுலபமான விஷயம்தான். ஆனால்,

 
இதுவே ஒரு மாற்றுத் திறனாளி என்றால், அது அவ்வளவு சுலபமில்லை. தமிழகத்தில் அது இன்னும் கடினமான விஷயம். மாற்றுத் திறனாளியின் வசதிக்காக மாற்றி அமைக்கப்படும் வாகனத்துக்கு டிசைன் அப்ரூவல் வேண்டும் என அலைய வைக்கிறார்கள் என்று குமுறுகிறார்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள். தமிழகத்தில் சில வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் இதற்கு விதிவிலக்கு என்றாலும், முறையான வழிகாட்டல் இல்லாததால் அல்லாடுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்