டெர்ரர் டெரைன்!

>>கா.பாலமுருகன்  >> சொ.பாலசுப்ரமணியம்

ம் நாட்டில் அவ்வளவாக பிரபலமாகாத ஆஃப் ரோடு வாகனங்கள், கொஞ்சம் கொஞ்சமாக சந்தைக்குள் வர ஆரம்பித்திருக்கும் சமயத்தில், ஆஃப் ரோடு மற்றும் மல்ட்டி டெரைன் வாகனத் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி வகிக்கும் போலாரிஸ் நிறுவனமும் நம் நாட்டுக்குள் அடியெடுத்து வைத்து விட்டது. இதுவரை சீனத் தயாரிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலை காட்டி வந்த இந்த மார்க்கெட்டுக்குள், உலக ஜாம்பவான் கால் பதித்திருப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுநர்கள். காரணம், இதற்கான சந்தை இன்னும் நம் நாட்டில் வளரவில்லை என்பதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்