காதல் கணவருடன் இமயமலையில் தட்... தட்... பயணம்!

சார்லஸ்  கே.ராஜசேகரன் 

 

''1999-ம் வருஷம் வெளிவந்த 'உயிரே’ படத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. என் மனதில் நின்றது ஷாரூக்கானோ, மணி ரத்தினமோ அல்ல! இயற்கை அழகால் அந்தப் படத்தையே தாங்கிப் பிடித்த இமயமலைதான். என்ன அழகு, என்ன அமைதி, இயற்கையோடு வாழும் மக்கள் என படத்தில் வந்த இமயமலைக் காட்சிகள் என் மனதிலேயே தங்கிவிட்டன. அப்போதில் இருந்து இமயமலையைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது என் லட்சியமானது. ஆனால், அந்தக் கனவு நிறைவேற பல ஆண்டுகள் ஆகிவிட்டது!'' என சாதனை படைத்த சந்தோஷத்தில் கண்கள் மிளிர ஆர்வமாகப் பேசுகிறார் அனிதா. டெல்லியில் இருந்து புல்லட்டில் தனது காதல் கணவர் சுரேஷ§டன், வேறு யாருடைய துணையும் இல்லாமல் இமயமலை உச்சிக்குச் சென்று விட்டுத் திரும்பி இருக்கிறார் இவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்