கார்களை உடைப்பது எப்படி?

கற்றுத் தருகிறது கவர்மென்ட்!

  சு.சுரேஷ்குமார்   ப.சரவணகுமார் 

 

ம்பாஸடர், பிரீமியர் பத்மினி, மாருதி தவிர வேறொன்றையும் பார்த்தறியாத இந்தியச் சாலைகள், தாராளமயமாக்கல் கொள்கையின் புண்ணியத்தால் இன்று தினம் ஒரு புது வகையான காரோடு உறவாடுகின்றன. இன்று இந்தியாவில் வாகனங்களின் வகைகளும் எண்ணிக்கையும் பெருகி வரும் அதே தருணத்தில், உபயோகம் முடிந்துபோன வாகனங்களும் அதிகரித்துவிட்டன. இவையெல்லாம் எங்கே செல்லும், என்ன ஆகும்? நீங்கள் அரதப் பழசு என்று விற்கும் உங்கள் பழைய கார்கள், பெரும்பாலும் முதலில் உதிரி பாக சந்தைக்கும், பின்னர் உலோகங்களைப் பிரித்தெடுக்கும் பட்டறைகளுக்கும் செல்கிறது. சென்னையில் புதுப்பேட்டை போன்ற வாகன உதிரி பாக சந்தையில் விற்பனையாகும் பெரும்பாலான பாகங்கள் பழைய வாகனங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்