அல்டிமேட் பைக்!

டுகாட்டி பனிகாலே எஸ்

 

லகின் அதி நவீன பைக் என்ற அந்தஸ்துடன் அறிமுகமாகி இருக்கிறது டுகாட்டி 'பனிகாலே எஸ்.’ 1979-ம் ஆண்டு முதன்முதலாக சிபி750 பைக் மூலம் உலகத்துக்கு சூப்பர் பைக்குகளை அறிமுகப்படுத்தியது ஜப்பான் நாட்டின் ஹோண்டா. அதனைத் தொடர்ந்து யமஹா, சுஸ¨கி என ஜப்பானிய நிறுவனங்களே தொடர்ந்து சூப்பர் பைக் தயாரிப்பில் கோலோச்சின. ஆனால், ஐப்பான் பைக்குகளுக்கு சரிக்குச் சமமாக நின்று ராக்கெட் வேக சூப்பர் பைக்குகளை அறிமுகப்படுத்தி, உச்சத்தைத் தொட்ட நிறுவனம் இத்தாலியைச் சேர்ந்த டுகாட்டி. இப்போது 'பனிகாலே எஸ்’ மூலம் சூப்பர் பைக் தயாரிப்பில் அடுத்த கட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது டுகாட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்