டிரைவிங்... பிரமிக்க வைக்கும் பிஎம்டபிள்யூ!

ல்லோருமே கம்ப்யூட்டர் வாங்கினாலும், பெரும்பாலானவர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. காரணம், பயன்படுத்தத் தெரிவதில்லை என்பதுதான். இந்த உண்மை கார்களுக்கும் பொருந்தும். அதிலும், பிஎம்டபிள்யூ கார்களுக்கு அதிகமாகவே பொருந்தும். பலர், பிஎம்டபிள்யூ கார்களை வாங்கினாலும்கூட, அதில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை சேல்ஸ் ஆபீஸர் விளக்கினாலும்கூட... அந்த வசதிகளைப் பரிசோதித்துப் பார்ப்பதற்குக்கூட பலருக்குச் சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. அதனாலேயே, தங்களது பிஎம்டபிள்யூ காரில் இருக்கும் பல வசதிகள் மறந்துகூட போய்விடுவது உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்