சோபிக்குமா சொனாட்டா?

 

சென்னை டு புதுச்சேரி... கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதிய சொனாட்டாவை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு முன்னால், ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்! இப்போது புதிதாக வந்திருக்கும் சொனாட்டா, ஐந்தாம் தலைமுறை கார். முதன்முதலில் 2001-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான சொனாட்டாவில், ஜாகுவாரின் சாயலே அடித்தது. ஆனால், அதற்குப் பிறகு வந்த சொனாட்டா எம்பேரா பெரிதாக எடுபடவில்லை. ஹூண்டாய் கார்கள் அனைத்துமே இப்போது 'ஃப்ளூயிடிக்’ டிசைனுக்கு மாறிக்கொண்டு இருப்பதால், சொனாட்டாவும் ஃப்ளூயிடிக் டிசைனுக்கு மாறியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்