உள்ளே.. அடடா..! வெளியே இனோவா!

ரீ-டிசைன்

 

னோவா காரா இது!’ என ஆச்சரியப்படும் வகையில், ரீ-டிசைன் செய்துள்ளார் கோவையைச் சேர்ந்த சஜீத். ஒரு சொகுசு காரில் இருக்கும் அத்தனை வசதிகளையும் கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கிறது இந்த இனோவா.

 சஜீத்தை சந்தித்துப் பேசிக்கொண்டே அந்த இனோவாவின் உள் மற்றும் வெளித்தோற்ற மாறுதல்களை ஒருமுறை ஸ்கேன் செய்தேன். 'கலக்கியிருக்கீங்க பாஸ்’ என்றதும் பெருமிதத்தோடு பேசத் துவங்கிய சஜீத், ''கார் ரீ-டிசைனிங் மற்றும் அது சார்ந்த விஷயங்கள்தான் என்னோட பிசினஸ். அதனால, புதுசு புதுசா வொர்க் அவுட் பண்ணி பார்க்கிறதுக்கான வாய்ப்புகள் அதிகம் எனக்கு உண்டு. எத்தனையோ கார்களை ரீ-டிசைன் பண்ணியிருந்தாலும், இனோவாவை இப்படி, அப்படியெல்லாம் மாற்றணும்னு எனக்குள்ளே ஒரு கனவே இருந்துச்சு. அதுக்கான காரணம், என்னதான் இனோவா ஏழு பேர் உட்கார்ந்து போகிற வாகனமா இருந்தாலும்கூட, அதோட இருக்கைகளை முழுசா கஸ்டமர்கள் பயன்படுத்தாத சூழல்தான் இருக்குது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்