கார் உங்கள் சாய்ஸ்!

ஹேட்ச்பேக் மாடலில் நல்ல பெட்ரோல் கார் வாங்க வேண்டும்’ என்று மோட்டார் விகடனிடம் வந்தார் திருநெல்வேலி வாசகர் தங்கராஜ். ஹேட்ச்பேக் மாடல் பெட்ரோல் கார்கள், சந்தையில் ஏராளமாக இருந்தாலும், நம் வாசகரின் பட்ஜெட் 5.5 லட்சம் என்பதால், ஸ்கோடா ஃபேபியா, செவர்லே பீட், டொயோட்டா எட்டியோஸ் லிவா, மாருதி ஸ்விஃப்ட், நிஸான் மைக்ரா, டாடா இண்டிகா விஸ்டா, ரெனோ பல்ஸ், ஹோண்டா பிரியோ, போக்ஸ்வாகன் போலோ ஆகிய கார்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பரிந்துரைத்தோம். 

அத்தனை கார்களிலும் அதன் வெளிப்புற மற்றும் உள்புறத் தோற்றம் மற்றும் இன்ஜின் தரம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்த தங்கராஜ், மேற்கூறிய வரிசையில் இருந்து மூன்று கார்களை மட்டும் டெஸ்ட் டிரைவுக்குத் தேர்ந்தெடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்