கார் சிறிது; மியூஸியம் பெரிது!

 

'ஸ்கேல் மாடல் கார்களால் ஒரு மியூஸியம்’- அழகான இந்தக் கற்பனையை நிஜமாக்கி இருக்கிறார் ஊட்டியைச் சேர்ந்த ஜனார்தன். அதுவும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு கார்களுடன் செம ராயலாக இருக்கிறது இவரது மியூஸியம். 

ஊட்டி நகரில் குன்னூர் சாலையிலிருக்கும் 'கிளன்டன் மேனர்’ (Glanton Manor)  ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் இருக்கிறது 'ஆட்டோ வேர்ல்டு’ எனப்படும் ஸ்கேல் மாடல் கார்களின் மியூஸியம். முகப்பில் ஒரு பெரிய கார் பம்பரைப் பொருத்தி வைத்து 'வெல்கம்’ சொல்வது அர்த்தமுள்ள வரவேற்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்