நம்ம ஊரு மெக்கானிக் - காரமடை

மாற்று மெக்கானிக்!

 

'' 'ரிப்பேரான பைக்கைச் சரி பண்றவர்தான் மெக்கானிக்’னு சொல்லப்படுவதை உடைக்க நினைக்கிறேன். ரிப்பேர் ஆகாத அளவுக்கு பைக்கைப் பராமரிக்கிறவங்களா என்னோட கஸ்டமர்களை மாற்ற முயற்சி பண்றேன்!'' - மாற்று 'மெக்கானிக்’ என்ற தனது தொழிலுக்குப் புது அர்த்தம் கொடுத்துப் பேசுகிறார் பழனிவேல்.  

கோவை மாவட்டம் காரமடையில் வெள்ளியங்காடு சாலையில் வொர்க் ஷாப் வைத்திருக்கிறார் பழனிவேல். இந்த மாடல் பைக்தான் என்றில்லாமல், எல்லா பைக்குகளையும் பிரித்து மேய்வதில் கில்லி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்