சீனியர்ஸ் Vs ஜூனியர்ஸ்!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

திவேக பைக் ரேஸ் போட்டியான வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் போட்டிகள் துவங்கிவிட்டன. பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஆஸ்திரேலியாவின் ஃபிலிப் தீவில் நடைபெற்ற ரேஸில், மணிக்கு 300 கி.மீ வேகத்துக்கும் மேல் பறந்து, உச்சபட்ச ரேஸுக்கு த்ரில் கூட்டியிருக்கிறார்கள் ரேஸ் வீரர்கள். தகுதிச் சுற்று ரேஸ் போட்டியில் முதலிடம் பிடித்து, ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார் கவாஸாகி ரேஸிங் அணியின் டாம் சைக்ஸ். 2010-ம் ஆண்டின் சாம்பியனும், ஏப்ரில்லா ரேஸிங் அணி வீரருமான மேக்ஸ் பியாஜி - இரண்டாவது இடத்தில் இருந்தும், அல்தியா ரேஸிங் அணியின் கார்லோஸ் செக்கா - மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்