வெல்டன் பாய்ஸ்!

பாஜா எஸ்.ஏ.இ இந்தியா - 2012

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடக்கும் ரேஸ் கார் டிசைன் செய்து உருவாக்கும் போட்டியான 'பாஜா எஸ்.ஏ.இ இந்தியா-2012’ ரேஸ் போட்டி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பீதாம்பூரில் நடந்தது. இதில் மூன்று பிரிவுகளில் விருதுகள் வாங்கி அசத்தியிருக்கிறார்கள் சென்னை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக மாணவர்கள். 

அவர்களைச் சந்தித்தபோது, ''கடந்த ஆண்டு நடந்த பாஜா போட்டியில் எங்களால் ஃபைனல் வரை செல்ல முடிந்ததே தவிர, வெற்றி பெற முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு நடந்த போட்டியில் வெற்றிக் கனியைப் பறித்து வந்திருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்