அயன் பட்

 

மெரிக்காவில் உள்ள 'அயன் பட் அசோஸியேஷன்’ வழங்கும் சாதனைச் சான்றிதழ் மீதான ஆர்வம், மோட்டார் விகடனின் அறிமுகத்தால் தமிழக இளைஞர்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தாளம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கதிர்வேலன். பைக் ஆர்வலரான இவர், கடந்த ஏப்ரல் மாதம், 24 மணி நேரத்தில் 1809 கி.மீ தூரம் பைக்கில் பயணம் செய்து 'அயன் பட்’ சாதனைச் சான்றிதழைக் கைப்பற்றி இருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்