''ரோல்ஸ்ராய்ஸ்தான் ராயல்!''

 

பொதுவாக, டாக்டர்களுக்கும் கார்களுக்குமான காதல் கெமிஸ்ட்ரி எப்போதுமே  எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்தான்! மருத்துவர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே கார் காதலர்கள்தான். அந்த கார் காதலர்களில் யஷ்வந்த் குமார் வெங்கடராமன் ஒரு படி மேல்! ''உண்மையைச் சொன்னால் திட்டுவார் கள். பதினோரு வயதிலேயே நான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டேன். கார் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்த செயல். அதனால், அதிகமாக டிரைவரைப் பயன்படுத்தமாட்டேன். சென்னையில் இருந்து கோவா வரை காரை ஓட்டிக் கொண்டு சென்றதுதான் என்னுடைய நீண்ட தூரப் பயணம். இமயமலையில் இருக்கும் ரோத்தங்பாஸ் எனும் இடத்தில், ஜிப்ஸியை ஓட்டி இருக்கிறேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்