டாடா நானோ - அசத்தல் மாற்றங்கள்... வருகிறது புதிய நானோ!

டந்த ஜூலை மாதம் 16-ம் தேதியோடு, டாடா நானோ விற்பனைக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. ரத்தன் டாடாவின் 1 லட்ச ரூபாய் கனவு காராக விற்பனைக்கு வந்த நானோ, விற்பனையில் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நானோவின் விற்பனை சீராகவே இல்லை. சில மாதங்கள் அதிகமாகவும், சில மாதங்கள் குறைவாகவும் விற்பனையாகிறது. இந்த நிலையில், 2009 ஜெனீவா மோட்டார் ஷோவில் காண்பிக்கப்பட்ட நானோவின் ஐரோப்பா மாடல் போலக் காட்சியளிக்கும் புதிய நானோ காரை, கோவையில் டெஸ்ட் செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்