டச் ராலி!

 

'நீங்கள் மழையில் பயணம் செய்யவில்லை என்றால், நீங்கள் செய்தது பயணமே இல்லை என்றுதான் அர்த்தம்’ - யாரோ ஒரு மேற்கத்தியப் பயணி எழுதி வைத்த அனுபவ வாக்கியம் இது. இந்த வாக்கியத்தில் உள்ள அர்த்தம் டச்சஸ் கிளப் பெண்களுக்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது. கடந்த மாதம் ஞாயிறு காலை, சென்னையில் அடித்துத் துவைத்த மழையில், 'ஜேகே டயர் ஆல் வுமன் கார் ராலி’ நடப்பது சந்தேகம்தான் என குடை விரித்து அனைவரும் ஒதுங்க... ''ஹே... கார்  ஓட்டப் போற நாங்களே ஜாலியா இருக்கோம். நீங்க ஏன் இப்படி ஒதுங்குறீங்க?'' என்றவாறு பரபர பிக்-அப்பில் ஸ்டீயரிங் பிடிக்கத் தயாரானது அந்தப் பெண்கள் கூட்டம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்