இது பாண்ட் கார்!

ஜேம்ஸ்பாண்டுக்கு வியர்ப்பதே ஆச்சரியம்! ஆனால், 'ஸ்கை ஃபால்’ படத்தில் அவருக்கு ரத்தம் வருகிறது. உலகை, அநீதிக்காரர்களிடம் இருந்து காப்பாற்றுவது இரண்டாம்பட்சம்தான். முதலில் தன் சக தோழர்களின் உயிரைக் காப்பதே ஜேம்ஸ்பாண்டுக்கு பிரம்மப் பிரயத்தனம். டேனியல் கிரெய்க், ஜேம்ஸ்பாண்ட் ஆனதில் இருந்து இந்த உளவாளியின் முகம் மாறிவிட்டது. காயத்தையும் கண்ணீரையும் இவர் மறைத்ததே இல்லை. பாண்டும் நம்மைப்போல ரத்தமும் சதையுமான மனிதன்தான் என உலக ரசிகர்களை நம்ப வைத்தது இவரின் வெற்றி ரகசியம். ஜேம்ஸ்பாண்டின் பொன்விழா ஆண்டில் வெளிவந்து இருக்கும் 'ஸ்கை ஃபால்,’ எல்லாவிதத்திலும் புது யுக பாண்டை கண் முன் நிறுத்த... உளவாளிக்கான கார் மட்டும் ஜேம்ஸ்பாண்ட் மியூசியத்தில் இருந்து இறக்குமதி ஆகியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்