மாருதியை வீழ்த்துமா ரெனோ - நிஸான்?

மார்க்கெட் பிளான்

 

மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, டொயோட்டா எல்லாம் கொஞ்சம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க... மாருதிக்கு நேருக்கு நேர் நின்று சவால்விடுகிறது ரெனோ-நிஸான் கூட்டணி. தன் விற்பனையை இரட்டிப்பாக்கும் மிகப் பெரிய திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறது ரெனோ - நிஸான். 

உலகின் ஏதாவது ஒரு மூலையில் ரெனோ - நிஸான், ஆறு வாரங்களுக்கு ஒரு புத்தம் புது காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளின் முடிவில், ரெனோ-நிஸானின் 66 புதிய கார்கள் உலகம் முழுக்க விற்பனைக்கு வந்திருக்கும். தவிர, 90 புதிய தொழில்நுட்பங்களை, தங்களது கார்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது ரெனோ-நிஸான். இதுதான் மாஸ்டர் பிளான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்