ராயல்-ஷோ!

கத்தார் ஆட்டோ ஷோ

கத்தாரில் இருந்து மதன் 

டெல்லி, டெட்ராய்ட்டை தொடர்ந்து டோஹாவில் சங்கமித்தது ஆட்டோமொபைல் உலகம். கத்தார் நாட்டின் தலைநகரான டோஹாவில் கடந்த ஆண்டு முதன்முறையாக ஆட்டோ ஷோ நடைபெற்றது. சொகுசு கார்கள் அதிகம் விற்பனையாகும் நாடு கத்தார். அதனால், இங்கே ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஷோ நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டும் நடைபெற்றது. டோஹா கண்காட்சி அரங்கத்தில் ஜனவரி 25 முதல் 28 வரை நடைபெற்ற இந்த ஆட்டோ ஷோவில் லம்போகினி, புகாட்டி, ஆடி, ஃபோக்ஸ்வாகன், டுகாட்டி, டிரையம்ப் என பல சொகுசு கார் மற்றும் பைக் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் குவிந்த இந்த ஆட்டோ ஷோவின் நேரடி ஸ்பெஷல் தகவல்கள் இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்