ஏப்ரலில் புது நம்பர் பிளேட்?

FOLLOW - UP

 

யர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களைப் பொருத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட காலக்கெடு கடந்துவிட்டது. ஆனால், தமிழக அரசு உட்பட பல மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை இன்னும் செயல்படுத்தவில்லை. இந்த நிலையில்தான், இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச், ''புதிய வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள்ளும், பழைய வாகனங்களுக்கு ஜூன் 15-ம் தேதிக்குள்ளும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்டுவிட வேண்டும். இதை அனைத்து மாநில அரசுகளும் உறுதிப்படுத்தி அறிக்கை அளிக்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தத் தவறினால், மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்...'' என்று எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் திட்டம் எந்த அளவில் இருக்கிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்