மல்ட்டி சோலார் இ-ஸ்கூட்டர்!

யுரே கார்

ரா.அண்ணாமலை

 

துரை நரிமேட்டில் இருக்கும் கேட்டி வில்காக்ஸ் (Katie vilcocks)  மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் ப்ளஸ் ஒன் மாணவர் சண்முகப்பிரியன். மின்சாரமோ அல்லது எரிபொருளோ தேவை இல்லாமல், முழுக்க முழுக்க சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளார். இது மட்டுமல்லாமல், ஸ்கூட்டரில் டிவிடி ப்ளேயர், இண்டக்சன் ஸ்டவ், எல்சிடி டிவி, வாட்டர் ஹீட்டர் போன்றவற்றையும் பொருத்தி, அவற்றையும் இந்த சூரிய சக்தி மூலமாகவே இயக்கிக் காட்டுகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்