ஆட்டோமொபைல் லட்சங்களில் சம்பாதிக்கலாம்!

என்ன எங்கே எப்படி படிக்கலாம்?

 

'என் பையனைப் பத்திக் கவலையில்லீங்க... இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் படிக்கிறான். கேம்பஸ்ல செலக்ட் ஆகி ஏதாவதொரு சாஃப்ட்வேர் கம்பெனியில சேர்ந்து, கை நிறைய சம்பாதிப்பான். சரி, உங்க பையன் எந்த குரூப்?’ ஏதோ லெதர் டெக்னாலஜியாம்!’ - இதுதான் அந்த அப்பாவித் தந்தையின் பதில். எந்த இன்ஜினீயரிங் கோர்ஸ் படித்தாலும், அது சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்குத்தான் எனும் எண்ணம் நம் எல்லாருக்கும் வந்துவிட்டது. 

''நோக்கியாவில் இருந்து ஃபோக்ஸ்வாகன் வரை பன்னாட்டு நிறுவனங்கள் இங்கிருந்தாலும், அதை அசெம்பிள் செய்வதற்கு மட்டும்தான் நாம். டிசைன், டெக்னாலஜி என எல்லாமுமே வெளிநாட்டிலிருந்துதான் வருகிறது!'' - ஆதங்கம் பொங்குகிறது சத்யசீலனின் பேச்சில். அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் டிசைன் துறைத் தலைவர்.  ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சத்யசீலன், டெல்லி ஐ.ஐ.டி.யில் M.Desமுடித்தவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்