பியாஜியை சாம்பியனாக்கிய அரை!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

 

ம்பது பைசாவை பொதுவாக நாம், பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால், சில சமயங்களில் அந்த ஐம்பது பைசா சில்லறை இல்லாமல் அல்லாடி விடுவோம். அது போன்ற கதையாகிவிட்டது வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ். அரைப் புள்ளி வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறார் ஏப்ரில்லாவின் மேக்ஸ் பியாஜி. சூப்பர் பைக் ரேஸ் சரித்திரத்தில் இதுவரை டாம் சைக்ஸைப் போல, அரைப் புள்ளி வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தைக் கோட்டை விட்டவர்கள் யாரும் இல்லை! 

கடந்த இதழில், 'மேக்ஸ் பியாஜி 318 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். மார்க்கோ மெலாண்ட்ரி 308.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், டாம் சைஸ் 291.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்’ என கட்டுரையை முடித்திருந்தோம். இரண்டு லேப்புகளே மீதம் இருந்த நிலையில், டாம் சைக்ஸிடம் இருந்து அரைப் புள்ளி வித்தியாசத்தில் மேக்ஸ் பியாஜி சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ரேஸிங் சேஸிங் ஸ்டோரி இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்