கவருமா டிஸ்கவர்?

ந்திய மோட்டார் சைக்கிள் வரலாற்றில், கொஞ்சம் குழப்பமான பைக் பஜாஜ் டிஸ்கவர். 100 சிசி, 112 சிசி, 125 சிசி, 135 சிசி, 150 சிசி என மாறிக்கொண்டே இருக்கும் பட்டியலில், டிஸ்கவர் இப்போது எந்த சிசியில் விற்பனைக்குக் கிடைக்கிறது என்று கேட்டால், உடனடியாகப் பதில் சொல்ல முடியாது. அந்த டிஸ்கவர் குடும்பத்தில் புதிய வரவு 125 எஸ்டி. 'ஸ்போர்ட்ஸ் டூரர்’ என்பதன் சுருக்கம்தான் எஸ்டி!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்