காரா? வேனா? - நிஸான் எவாலியா

 

மைக்ரா, சன்னியைத் தொடர்ந்து சென்னையில் நிஸான் தயாரிக்கும் மூன்றாவது கார் எவாலியா. விற்பனைக்குத் தயாராக இருக்கும் நிஸான் எவாலியா காரை, பெங்களூருவில் டெஸ்ட் செய்தேன். எவாலியாவை பார்ப்பதற்கு முன்பு, இதன் போட்டியாளர்கள் பற்றி ஒரு சின்ன முன்னோட்டம். எம்பிவி மார்க்கெட்டில் நம்பர் ஒன் கார் டொயோட்டா இனோவா. அதற்கு அடுத்த இடத்தில் மஹிந்திரா ஸைலோ உள்ளது. இனோவாவின் விலை 11 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. மஹிந்திரா ஸைலோவின் விலை 9 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. விலையில் மட்டும் அல்ல, இரண்டு கார்களுக்கும் இடையேயான பில்டு குவாலிட்டியிலும், இன்ஜின் தரத்திலும்கூட இடைவெளி அதிகம். இந்த இடைவெளியை எவாலியா நிரப்புமா? அல்லது இனோவாவையே விற்பனையில் வீழ்த்துமா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்