ஹாலிடே சீஸன்

ஃபார்முலா-1 ரேஸர்களுக்கு இது ஹாலிடே சீஸன்! இதுவரை 11 ரேஸ் சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், கடந்த ஒரு மாதமாக ஃபார்முலா ஒன் ரேஸுக்கு பிரேக். ஃபார்முலா ஒன் ரேஸின் 12-வது சுற்று பெல்ஜியத்தில் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளது. சாம்பியனுக்கான பதக்கப் பட்டியலில் ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ 164 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரெட்புல் அணி வீரர்கள் மார்க் வெப்பர் 124 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், செபாஸ்ட்டியன் வெட்டல் 122 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்த 1 மாத ரேஸ்  இடைவெளியில், ஃபார்முலா ஒன் அரங்கில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது... ஆஃப் தி டிராக் ரிப்போர்ட் இங்கே!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்