யமஹாவில் மீண்டும் ராஸி!

டுகாட்டிக்கு டாட்டா!

 

கேஸி ஸ்டோனர் இடம் காலியாகி விட்டதால், 'ஹோண்டாவில் ராஸி’ என செய்திகள் கிளம்பிக்கொண்டு இருந்த சமயத்தில், சைலன்ட்டாக யமஹாவில் அடைக்கலமாகி விட்டார் ராஸி. 'மீண்டும் யமஹாவில் ராஸி’ என்பது ரசிகர்களுக்கு மட்டுமே உற்சாக செய்தி. ஆனால், யமஹா - பல கண்டிஷன்களோடுதான் ராஸியை அணிக்குள் சேர்த்திருக்கிறது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் யமஹாவுடன் சண்டை போட்டுக் கொண்டு தன் தாய் நாட்டு அணியான டுகாட்டிக்குத் தாவினார் வாலன்டினோ ராஸி. மீண்டும் யமஹாவுக்குத் திரும்ப என்ன காரணம்? ஒன்பது முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரால், ஏன் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறைகூட முதல் இடம் பிடிக்க முடியவில்லை? சூழ்நிலைகளும், பல்வேறு காரணங்களும் ராஸியை மீண்டும் யமஹாவுக்குள் இழுத்து வந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்