லிட்டில் ராஸி!

 

திகாலைப் பொழுது. சென்னை மெரினா கடற்கரையின் உள்ளே இருக்கும் சர்வீஸ் சாலையில், வாக்கிங் விரைபவர்களில் சிலர் எதற்கோ காத்திருக்கிறார்கள். கடலில் இருந்து சூரியன் அரை வட்ட வடிவில் வெளியே வர... மூன்றடி உயரமே கொண்ட வெள்ளை நிற பைக் சீறியபடி வருகிறது... காத்திருந்த கூட்டம் ஆர்வமாக வேடிக்கை பார்க்க... 'வ்ர்ர்ர்ரூம்’ என பைக்கில் சீறிப் பறக்கிறான் ஒரு சிறுவன்! 

''ஹாய், நான் வருண், ஏதாவது தகவல் வேணும்னா என் அப்பா கிட்ட பேசுங்க!'' என்று அப்பாவைக் கை காட்டிவிட்டு, ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பைக்கில் சீறினான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்