ஏப்ரில்லாவின் அதிரடி!

லகின் அதிவேக பைக் ரேஸ் போட்டியான வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் போட்டியின் 2013 சீசன் துவங்கி விட்டது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி துவங்கிய வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் கடைசிச் சுற்று, நவம்பர் 17-ம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொத்தம் 15 சுற்றுகள் நடைபெற இருக்கும் நிலையில், கார்லோஸ் செக்கா, மார்க்கோ மெலாண்ட்ரி, யூஜின் லாவெர்ட்டி ஆகிய முன்னணி வீரர்கள் கோதாவில் களம் இறங்கி இருக்கின்றனர். நடப்பு சாம்பியன் மேக்ஸ் பியாஜி ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த ஆண்டு இளம் வீரர்களுக்கிடையே கடுமையான போட்டி நடக்கும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சூப்பர் பைக் ரேஸில், த்ரில்லிங் சேஸிங் கமென்ட்ரி இங்கே...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்