காட்டுப் பயல்!

 

பிஎம்டபிள்யூவின் அங்கமான 'மினி’ நிறுவனத்தின் கார்கள், சிஙிஹி (CBU (Completely Built Unit)  வாக இறக்குமதி செய்யப்பட்டதால், விலை அதிகமாக இருந்துவந்தது. இப்படியே போனால், மினி கார்களுக்கான வரவேற்பு குறைந்துவிடும் என்பதை உணர்ந்த பிஎம்டபிள்யூ, தற்போது சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மினி கார்களை அசெம்பிள் செய்கிறது. அதில், மினி கூப்பர் கன்ட்ரிமேன் டி கார்தான் முதன்முதலில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கும் கார். இதனால், மினி கூப்பர் கன்ட்ரிமேன் டி காரின் பேஸ் வேரியன்ட்டின் விலை 25.6 லட்ச ருபாயாகக் குறைந்திருக்கிறது. அதனால், இதே செக்மென்ட்டில் இருக்கும் பென்ஸ் ஏ கிளாஸ், வால்வோ வி40 க்ராஸ் கன்ட்ரி, விற்பனைக்கு வர இருக்கும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் போன்ற சொகுசு ஹேட்ச்பேக் கார்களோடு போட்டியிட இருக்கிறது கன்ட்ரிமேன் டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்