கமர்ஷியல் ஸ்டைல்!

அசோக் லேலாண்ட் - நிஸான்

 

சோக் லேலாண்ட் - நிஸான் கூட்டணியின் இரண்டாவது வாகனம்தான் - ஸ்டைல். நிஸானின் எவாலியா, உலக அளவில் பிரபலமான ஒரு எம்யூவி. ஆனால், இது நம் நாட்டில் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. காரணம், வேன் போன்ற தோற்றம்; பின் பக்கக் கண்ணாடிகளைத் திறக்க முடியாதது; ஸ்லைடிங் டோர் எனப் பல விஷயங்கள் இந்த காருக்கு எதிராக இருந்தன. 

நிஸானுடன் கமர்ஷியல் வாகனத் தயாரிப்புக்குக் கூட்டணி வைத்திருக்கும் அசோக் லேலாண்ட், நிஸான் கூட்டணியின் முதல் வாகனமாக 'தோஸ்த்’ என்ற கமர்ஷியல் எல்சிவி மாடலைத் தயாரித்து வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, இப்போது அசோக் லேலாண்ட் 'ஸ்டைல்’ என்னும் மல்ட்டி யுட்டிலிட்டி வாகனத்தைக் களமிறக்குக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்