ஃபர்ஸ்ட் டிரைவ் - BAJAJ DISCOVER 100T

 

டிஸ்கவர் என்ற பெயரில் ஆறு மாதங்களுக்கு ஒரு புதிய பைக்கைக் களமிறக்கி வருகிறது பஜாஜ். 100 சிசி மார்க்கெட்டில், இப்போது 'டிஸ்கவர் 100டி’ எனும் பைக்கைக் கொண்டுவந்து இருக்கிறது பஜாஜ். ஆறு மாதங்களுக்கு முன்பு டிஸ்கவர் மார்க்கெட்டுக்கு வந்த 125 எஸ்டி பைக்கின் ஜூனியர்தான்  இந்த 100 சிசி டிஸ்கவர் 100டி. அதே தோற்றம், அதே டிசைன், அதே சிறப்பம்சங்கள்தான். ஆனால், 100 சிசி இன்ஜின். 125 'எஸ்டி’ பைக்கில் இருந்த 'ஸ்போர்ட்ஸ் டூரர்’ என்ற பெயரில், 'ஸ்போர்ட்ஸ்’ என்ற வார்த்தையை மட்டும் எடுத்துவிட்டு, 100 டூரர் என்கிறது பஜாஜ். உண்மையிலேயே டூரர் பைக்கா டிஸ்கவர் 100டி? 

ஸ்டைல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்