ரீடர்ஸ் ரிவியூ - ரோடியோ!

 

நான் எல்லா ஸ்கூட்டர்களையும் ஓசியிலயே ஓட்டிப் பார்த்து இருக்கேன். ஸ்கூட்டர் வாங்கித் தரச் சொல்லி வீட்டுல அடம் பண்ணி, அழுது, சீன் போட்ட பிறகுதான் அப்பா, எனக்கு ஸ்கூட்டர் வாங்கித் தரேன்னு சொன்னார். அதனால, எவ்வளவு கவனமா என்னோட வண்டிய செலக்ட் பண்ணி இருப்பேன்? பொதுவா, எனக்கு எந்தப் பொருளுமே மத்தவங்ககிட்ட இருக்கிறது போல வாங்கப் பிடிக்காது. எது வாங்கினாலும் வித்தியாசமாக இருக்கணும்னு நெனைப்பேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஸ்கூட்டி ஸ்ட்ரீக், பெப், ஹோண்டா ஆக்டிவா - இந்த மாதிரி ஸ்கூட்டர்ஸ் வெச்சிருந்ததால, யார் கிட்டேயும் இல்லாத புது ஸ்கூட்டர் வாங்கணும்னு தோணுச்சு. என்னோட ஸ்கூட்டர் அதிகமா மைலேஜ் தரணும்; விலையும் நியாயமா இருக்கணும்; கொஞ்சம் வித்தியாசமா வேற எதுலேயும் இல்லாத புது வசதிகள் இருக்கணும்... இது எல்லாம் எனக்கு நானே போட்டுக்கிட்ட கண்டிஷன்ஸ். 

ஏன் ரோடியோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்