ரீடர்ஸ் ரிவியூ - ஹீரோ இக்னைட்டர்

''இரண்டும் தரும் இக்னைட்டர்!''

 

நான் சூலூரில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். 'பெர்ஃபாமென்ஸில் கில்லியாக இருந்து மைலேஜில் கோட்டை விடும் 150 சிசி பைக்கும் வேண்டாம்; மைலேஜ் நன்றாகக் கிடைத்து, பெர்ஃபாமென்ஸில் சொதப்பும் 100 சிசி பைக்கும் வேண்டாம்’ என்ற முடிவோடு இருந்தேன். எனவே, இந்த இரண்டையுமே சரிசமமாக அளிக்கும் 125 சிசி பைக் ஒன்றை வாங்க நினைத்தேன். அதுவும் நம்பகமான ஹீரோ அல்லது ஹோண்டா நிறுவன பைக்தான் வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். பைக்குகள் பற்றி நண்பர்கள், இன்டர்நெட் எனத் தேடியபோது, ஹோண்டா ஷைன், ஹீரோ இக்னைட்டர் ஆகிய இரண்டும் என் சாய்ஸாக இருந்தன. 

ஏன் இக்னைட்டர்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்