மஹிந்திரா பென்ட்டீரோ பர்ஸ்ட் டிரைவ்

ஹீரோ ஆகுமா பேன்ட்டீரோ?

 

மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறது மஹிந்திரா. 2010-ம் ஆண்டு அமீர் கானை விளம்பரத் தூதுவராகக்கொண்டு, ஸ்டாலியோவை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வந்த வேகத்தில் மார்க்கெட்டில் இருந்து காணாமல் போனது ஸ்டாலியோ. தோல்வியை ஒப்புக்கொண்டு, இப்போது புத்தம் புதிய பைக்காக 'பேன்ட்டீரோ’ என்ற பெயரில் இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கி இருக்கிறது மஹிந்திரா. 

புதிய பைக்கை விற்பனைக்குக் கொண்டுவருவதற்கு முன்பு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் அதிகக் கவனம் செலுத்தி, அதற்காக 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது மஹிந்திரா. புனேவில் உள்ள இந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், இந்தியாவில் இருக்கும் மோட்டார் சைக்கிள்ஆராய்ச்சி நிலையங்களில் மூன்றாவது பெரிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்