டஸ்ட்டரை வீழ்த்துமா ஈக்கோஸ்போர்ட்?

ன்றைக்கு மிக அதிகமான எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் கார், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். நான்கு மீட்டர் நீளத்துக்குள் பிரம்மாண்டமான எஸ்யூவியாக வர இருக்கும் ஈக்கோஸ்போர்ட் காருக்கான புக்கிங், இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகவில்லை. ஆனால், புக்கிங் ஆரம்பமானால் க்யூ மிகப் பெரிதாக இருக்கும். ஆம், இப்போதே ஃபிகோ, ஃபியஸ்டா கார்களை வாங்குவதற்கு புக்கிங் செய்வதுபோல முதலில் முன் பணம் கட்டிவிட்டு, பிறகு அந்தத் தொகையை அப்படியே ஈக்கோஸ்போர்ட்டுக்கு மாற்றிவிடுங்கள் என்கிறார்களாம் வாடிக்கையாளர்கள். உண்மையிலேயே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்குக் காத்திருக்கலாமா? இந்த செக்மென்ட்டில் ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்ட ரெனோ டஸ்ட்டரைவிட ஈக்கோஸ்போர்ட் சிறந்த காரா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்