பெஞ்ச் மார்க் கார் எது?

ம் நாட்டில் மிட்-சைஸ் கார் மார்க்கெட்டை ஆரம்பித்துவைத்த பெருமை, ஹோண்டா சிட்டி காரையே சேரும். அம்பாஸடர், ஃபியட் பத்மினி, பிறகு மாருதியின் சின்ன கார்களை வாங்கிப் பழக்கப்பட்ட நம்மவர்களுக்கு, மிகச் சிறந்த மிட்-சைஸ் காரைக் கொண்டுவந்து மார்க்கெட் லீடராக உயர்ந்தது ஹோண்டா. பிரியோ வரும் வரை ஹோண்டாவின் பெஸ்ட் செல்லர் ஹோண்டா சிட்டிதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்