டெட்ராய்ட் ஆட்டோ ஷோ 2013

ஆட்டோமோட்டிவ் உலகத்துக்கு எப்போதும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோ ரொம்ப ஸ்பெஷல். காரணம், டெட்ராய்ட்தான் ஆட்டோமொபைல் உலகின் தலைநகரம். புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்களான ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் பிறப்பிடம் இதுதான். எல்லா கார் நிறுவனங்களும் சில முக்கியமான கான்செப்ட் கார்களையும், தயாரிப்பு மாடல்களையும் காட்சிக்கு வைத்திருந்தன. அவற்றில் ஒரு சில உங்கள் பார்வைக்கு...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்