5 வருடங்கள் கழித்து காரை விற்பது லாபமா? நஷ்டமா?

 

''அஞ்சு வருஷத்துக்கு மேல ஒரு காரை வெச்சிருக்கக் கூடாது. வித்துட்டு புது கார் வாங்குறது தான் லாபம்'' என்று கார் வைத்து இருப்பவர்களுக்கு இலவச அறிவுரைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். உண்மையில், நீங்கள் புதிதாக வாங்கிய காரை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்துவிட்டு, வேறு ஒரு புதிய காரை வாங்குவது புத்திசாலித்தனமா? 

நம் ஊரில் நூற்றுக்கு எண்பது பேர் வங்கியில் கடன் வாங்கித்தான் கார் வாங்குகிறார்கள். கடனுக்குப் போகும்போது பெரும்பாலானவர்கள், ஐந்து ஆண்டுகள் தவணை (EMI) வசதியைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தவணைகள் முடிந்தவுடன் காரை விற்றுவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் இன்னும் கொஞ்சம் பெரிய கார் வாங்குவது லாபம் என்பதுதான் 'அட்வைஸ்’ பார்ட்டிகளின் வாதம். இந்த வாதம் சரியா? அது, இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும்போது, உங்களுக்குத் தெளிவாகும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்